Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 7:12 in Tamil

Exodus 7:12 Bible Exodus Exodus 7

யாத்திராகமம் 7:12
அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோலை விழுங்கிற்று.

Tamil Indian Revised Version
அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் பாம்புகளாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கியது.

Tamil Easy Reading Version
அவர்களும் தங்கள் கைத்தடிகளை நிலத்தின் மேல் எறிந்தபோது, அக்கைத்தடிகள் பாம்புகளாயின, ஆனால் ஆரோனின் கைத்தடியோ அவற்றைத் தின்றது.

Thiru Viviliam
அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கோலைக் கீழே இட, அவை பாம்புகளாக மாறின. ஆனால் ஆரோனின் கோல் அவர்கள் கோல்களை விழுங்கிவிட்டது.

Exodus 7:11Exodus 7Exodus 7:13

King James Version (KJV)
For they cast down every man his rod, and they became serpents: but Aaron’s rod swallowed up their rods.

American Standard Version (ASV)
For they cast down every man his rod, and they became serpents: but Aaron’s rod swallowed up their rods.

Bible in Basic English (BBE)
For every one of them put down his rod on the earth, and they became snakes: but Aaron’s rod made a meal of their rods.

Darby English Bible (DBY)
they cast down every man his staff, and they became serpents; but Aaron’s staff swallowed up their staves.

Webster’s Bible (WBT)
For they cast down every man his rod, and they became serpents: but Aaron’s rod swallowed up their rods.

World English Bible (WEB)
For they cast down every man his rod, and they became serpents: but Aaron’s rod swallowed up their rods.

Young’s Literal Translation (YLT)
and they cast down each his rod, and they become monsters, and the rod of Aaron swalloweth their rods;

யாத்திராகமம் Exodus 7:12
அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோலை விழுங்கிற்று.
For they cast down every man his rod, and they became serpents: but Aaron's rod swallowed up their rods.

For
they
cast
down
וַיַּשְׁלִ֙יכוּ֙wayyašlîkûva-yahsh-LEE-HOO
every
man
אִ֣ישׁʾîšeesh
his
rod,
מַטֵּ֔הוּmaṭṭēhûma-TAY-hoo
became
they
and
וַיִּֽהְי֖וּwayyihĕyûva-yee-heh-YOO
serpents:
לְתַנִּינִ֑םlĕtannînimleh-ta-nee-NEEM
but
Aaron's
וַיִּבְלַ֥עwayyiblaʿva-yeev-LA
rod
מַטֵּֽהmaṭṭēma-TAY
up
swallowed
אַהֲרֹ֖ןʾahărōnah-huh-RONE

אֶתʾetet
their
rods.
מַטֹּתָֽם׃maṭṭōtāmma-toh-TAHM

யாத்திராகமம் 7:12 in English

avarkal Ovvoruvanaakath Than Than Kolaip Pottapothu, Avaikal Sarppangalaayina; Aaronutaiya Kolo Avarkalutaiya Kolai Vilungittu.

Tags அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது அவைகள் சர்ப்பங்களாயின ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோலை விழுங்கிற்று
Exodus 7:12 in Tamil Concordance Exodus 7:12 in Tamil Interlinear Exodus 7:12 in Tamil Image

Read Full Chapter : Exodus 7